வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த 'வலைமை' திரைப்படம் அதன் ரசிகர்களை

Arrow

 திருப்திபடுத்தியதாக நம்பப்படுகிறது ஆனால் பெரிய ரசிகர்களை ஈர்க்கவில்லை.

Arrow

இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக

Arrow

 மீண்டும் அஜித் படத்தை இயக்குகிறார் இயக்குனர் வினோத். இந்தப் படத்தையும் 

Arrow

போனி கபூர் தான் தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைப்பதற்காக

Arrow

 ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் இந்தப்படத்தில் இணைந்துள்ளார் என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Arrow

மேலும் இதுபோன்ற இணையக் கதைகளைப் படிக்க கிளிக் செய்யவும்!